பொது செய்தி

தமிழ்நாடு

சிவன்கோவிலில் 10ல் ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த, காக்காவேரியில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனமர் புரந்தரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, வரும், 10 காலை திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக திருக்கல்யாண வைபவம், ஆருத்ரா தரிசனம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X