அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு மேலும் 4 மருத்துவ கல்லூரி

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (7)
Advertisement
MedicalCollege, Tamilnadu, VijayaBaskar, Minister, மருத்துவக்கல்லூரி, தமிழகம், அமைச்சர், விஜயபாஸ்கர்,

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
08-ஜன-202016:41:18 IST Report Abuse
Ab Cd குடும்ப டாக்டர் போய் குடும்பத்திற்கு ஒரு டாக்டர்
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202016:02:06 IST Report Abuse
Babu கல்லூரிக்கு இடமும், பராமரிப்பும் தமிழனது செலவில், படிக்க போவதென்னவோ வடநாட்டான்தான். நீட் என்னும் கட்டப்பஞ்சாயத்து.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
08-ஜன-202013:50:24 IST Report Abuse
 Sri,India அதிகரித்து வரும் டாஸ்மாக் விற்பனையால் உருவாகும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையையும் ,குட்கா பீடா கஞ்சா போன்ற போதை கலாச்சாரத்துடன் தமிழக மக்கள் ஒன்றி விட்டதால் அதிகமாகும் ஆண்மை இழப்பிற்கு ஈடு செய்ய இன்னமும் இருபது மருத்துவ கல்லூரிகள் வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X