அய்ஷ் கோஷூடன் கனிமொழி சந்திப்பு

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை., (ஜே.என்.யூ.,) வளாகத்தில் சமீபத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர் சங்கத்தலைவி அய்ஷ் கோஷ் உள்ளிட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், திமுக எம்.பி., கனிமொழி, அய்ஷ் கோஷை சந்தித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-ஜன-202004:05:21 IST Report Abuse
meenakshisundaram இதெல்லாம் தேவை அற்ற 'சின்னப்பிள்ளைத்தனமான 'விஷயங்கள்.விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சி.ஏதாவது நாட்டுக்கு சேவை செய்ய கனி மொழி தயாராக இருந்தால் நல்லது.அதை விட்டு விட்டு 'பொழுது போக்கு 'அரசியலை நடத்த வேண்டாம் .-வேண்டிய அளவு அடித்த கொள்ளை இவ்வாறு செய்ய சொல்கிறது. மேலும் இவர் மீதுள்ள வழக்குகளை சீக்கிரம் நீதி மனங்கள் முடிப்பதே மக்களின் எதிர்பார்ப்பு.இவர்களைபோன்ற பொருளாதாரக்குற்றங்களை செய்த்தவர்களை நீதி மன்றங்களும் அரசாங்க அமைப்புகளும் எவ்வளவு நாட்கள் குளிர் காய விடுவார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
09-ஜன-202000:39:47 IST Report Abuse
Aarkay தன்னைப்போல, தன் அண்ணன்களைப்போல எப்படி படிக்கும் காலத்தில் பொறுப்பாய் படித்து, நல்ல மாணவர்களாய் இருக்கவேண்டுமென அறிவுரை வழங்கினாராம்
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
09-ஜன-202000:36:11 IST Report Abuse
Aarkay எப்படி பொறுப்பாய் படிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X