பொது செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியின் கண்கள் தானம்

Added : ஜன 08, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்; கடிகாரம் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இவரது தாய் சம்பூரணி, 72, உடல்நலமின்றி நேற்று இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க, கணவர் ஆறுமுகம், மகன் மற்றும் மகள்கள் குடும்பத்தினர் முடிவு செய்து, ஈரோடு தனியார் கண் மருத்துவமனைக்கு தகவல் தந்தனர். அவர்களும் மருத்துவக் குழுவினர்களுடன் வந்து சம்பூரணியின் கண்களை பெற்றுக்கொண்டனர். இறந்தவர்களின் கண்களை தானமாக வழங்கிய இந்த குடும்பத்தாரை உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X