பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

Added : ஜன 08, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குமாரபாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி பயில செல்வோர் ஆவர். அவர்கள், பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து, பஸ் ஏறிச் செல்கின்றனர். நிழற்கூடம் இல்லாததால், வெயில், மழைக்காலங்களில் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆகவே, இந்த பஸ் நிறுத்தத்தில் இருபுறமும் நிழற்கூடம் அமைக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X