பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.24.90 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடியில், 24.90 லட்சம் ரூபாய்க்கு, தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 613 மூட்டைகளில், 29 ஆயிரம் கிலோ வரத்தானது. முதல் தரம் குவிண்டால் அதிகபட்சம், 10 ஆயிரத்து, 420 ரூபாய், குறைந்தபட்சம், 9,199 ரூபாய், என, 24 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம் குவிண்டால்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X