அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக ஓட்டு வங்கி குறைந்துள்ளது : முதல்வர்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (12)
Advertisement

சென்னை : சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிசாமி, லோக்சபா தேர்தலில் திமுக., அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக திமுக கூறி வந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் திமுக.,வின் ஓட்டு விகிதம் குறைந்துள்ளது.
இன்னும் 9 மாவட்டங்கள் மீதம் உள்ளன. அதிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றார். முன்னதாக கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னரின் உரை ரயில்வே கைடு போல் இருந்ததாக விமர்சித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
09-ஜன-202011:07:00 IST Report Abuse
shan பாராளுமன்ற தேர்தலில் 54% வாக்குகள் வாங்கி எல்லா இடத்திலேயும் லச்சக்கணக்கில் வித்தியாசமுடன் வென்ற திமுக இன்று பெரும்பான்மையிடங்களில் மீண்டும் அதேபோல் வெல்ல முடியாமல் கிட்டத்தட்ட சம அளவில் வந்து விட்டது வாக்கு வங்கி இதில் தவறா என்ன சொல்லிவிட்டார் எடப்பாடி முதல்வர். உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும். எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடிப்பது வழக்கமாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
08-ஜன-202019:30:33 IST Report Abuse
Poongavoor Raghupathy The downfall of DMK has started already in Tamilnadu. Karunanidhi was a more shrewd Leader than Stalin. Stalin has spoiled the chances of DMK by opposing Modi when ADMK was in doldrums. Edappadi has en-cashed Stalin's foolishness in going behind Congress. Edappadi is gaining grounds and Stalin leaving his space for Edappadi. Either Stalin has to forget CM Post or start bending in front Modi. Congress has become worthless and many Leaders in Congress are in BAIL GADI. DK Viramani is adding fuel to the fire in DMK loosing peoples support in Tamilnadu.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08-ஜன-202017:09:04 IST Report Abuse
தாண்டவக்கோன் எது, 136 ருலேந்து 122 டா கொறெஞ்சதா 🤔😂🤔😂🤔😂
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X