தென் இந்தியாவில் தாக்குதல் சதி: 3 பேர் கைது

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (17)
Advertisement
southernstate, attack, arrest, bangalore, TNPolice, தென்இந்தியா, தாக்குதல்,  சதி, கைது, பெங்களூரு,

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: தென் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 பேர், பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவை சேர்ந்த முகம்மது ஹனீப் கான், முகம்மது இர்பான் மற்றும் முகம்மது சையத் ஆகியோரை பெங்களூருவில், தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையாளிகளுக்கு இவர்கள் உதவி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.




Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
09-ஜன-202011:59:51 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா காட்டு பன்றிகள்(தீவிரவாதிகள் , பயிரை(பிரஜைகளை) நாசம் செய்யாமல் காப்பது மட்டுமல்ல அந்த பன்றிகளை அழிப்பதும் தான், காவலரின் கடமை. தமிழக போலீசார் என்கவுண்டர் போட்டு ரொம்ப நாள் ஆச்சு. முடிச்சுவிடுங்க போலீஸ்கார்.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
09-ஜன-202004:28:37 IST Report Abuse
chenar இது போன்ற தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
09-ஜன-202000:43:37 IST Report Abuse
Kunjumani அவர்கள் அடித்தால் நாம் வாங்கிக்கொள்ளவேண்டும், நாம் அவர்களுக்கு மனதாலும் தீங்கு நினைக்கக்கூடாது அதுவே மத நல்லிணக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X