பொது செய்தி

இந்தியா

போலி காயமா?: அய்ஷின் தாய் கோபம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (52)
Advertisement
JNUSU, JNUViolence, AisheGhosh, SharmisthaGhosh, Bengal, BJP, DilipGhosh, FakeInjury, ஜேஎன்யூ, போலிகாயம், அய்ஷ்கோஷ், ஷர்மிஸ்தாகோஷ், பாஜ, மேற்குவங்கம், பாஜக, தலைவர், திலீப்கோஷ்

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: மாணவர் சங்கத்தலைவி அய்ஷ் கோஷ் காயமடைந்தது போலி என விமர்சித்த மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷை, அய்ஷின் தாயார் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜன.,05ம் தேதி இரவில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., (ஜே.என்.யூ.,) வளாகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், பல்கலை., மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில், மாணவர் சங்கத்தலைவி அய்ஷ் கோஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சில பேராசிரியர்கள் காயமடைந்தனர். தலையில் கட்டுடன் பேட்டியளித்த அய்ஷ், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஏ.பி.வி.பி., அமைப்பினர்கள் சேர்ந்து செய்த தாக்குதல் என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அய்ஷ் கோஷ் குறித்து, மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ஜே.என்.யூ., சம்பவத்தில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இது உண்மையான காயமா அல்லது அவருடைய தலையில் ஏதேனும் வண்ணம் ஊற்றப்பட்டதா என்பது இன்னும் ஆராயப்படவில்லை எனத் தெரிகிறது, என்றார்.
தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த பேரணியில், அய்ஷ் கோஷின் தாயார் ஷர்மிஸ்தா கோஷ் பங்கேற்றார். அப்போது, திலீப் கோஷ் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் கூறியதாவாது:

தாக்குதலுக்குப் பிறகும் என் மகள் தைரியமான முகத்துடன் இருந்ததற்காக இழிவுப்படுத்த முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. என் மகளின் காயத்தை போலியானவையா என கேள்வி எழுப்புகிறார். இத்தகைய வார்த்தைகள், மத்தியில் இருக்கும் எதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடுபவர்களின் குரலை ஒருபோதும் அமைதிப்படுத்த முடியாது. இவ்வாறு ஷர்மிஸ்தா கோஷ் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
09-ஜன-202000:09:29 IST Report Abuse
Aarkay படிப்பதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள் முதலில், நேரு, போலி காந்தி குடும்பத்தின் பெயரிலுள்ள அனைத்து நிறுவனங்களையும், அவார்டுகளையும் உடனே இழுத்து மூடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
வாரணம் ஆயிரம் பொன்னை பெத்து விட சொன்னால் பொருக்கியை பெத்து விட்டிருக்காள் அவ அம்மா.
Rate this:
Share this comment
Vetri Vel - chennai,இந்தியா
08-ஜன-202023:24:12 IST Report Abuse
Vetri Velஉன் அம்மா என்ன செய்திருக்காள் னு யோசிச்சு பாரு... சிறிது மூளையாவது சிந்திக்க தந்திருந்தா இப்படி நிலை வராது உனக்கு......
Rate this:
Share this comment
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
09-ஜன-202000:22:51 IST Report Abuse
மூலபத்திரம் சொடலைசரியா சொன்னீங்க வாரணம் ஆயிரம்.. உங்க கருத்துக்கு வானரம் ஆயிரம் வந்து எதிர் கருது சொல்லுது பாருங்க...
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
09-ஜன-202006:46:37 IST Report Abuse
selvaஅப்பா எவ்வளவு பெரிய மூளை சொடலை பேடி அமீனா...
Rate this:
Share this comment
வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா
09-ஜன-202010:01:26 IST Report Abuse
வாரணம் ஆயிரம்என்னுடைய அம்மா என்னை மிக மிக நன்றாகவே வளர்த்து உள்ளார்கள், தேசத்தை காட்டிக்கொடுக்கும் வேலையை எனக்கு என் தாயார் கற்றுத்தரவில்லை ,...
Rate this:
Share this comment
Cancel
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
08-ஜன-202021:49:41 IST Report Abuse
மூலபத்திரம் சொடலை எங்கூர்ல அம்பது வருஷம் முன்னாடியே அண்ணாமலை யூனிவர்சிட்டி மாணவன் ஒருவனை போட்டுத்தள்ளிட்டு அவிங்க பெத்தவங்களே இது என் மவன் பொணம் இல்லனு சொல்ல வெச்ச வரலாறு ஹிஸ்டிடி எல்லாம் உண்டு, வந்துட்டாங்க ஜனநாயகவாதிங்க
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-ஜன-202005:54:48 IST Report Abuse
 nicolethomsonஇதை தான் எழுத நினைத்தேன் அவர் பெத்த பொண்ணை அவருக்கு தான் பிறந்தது என்று எழுதியதற்காக அந்த பத்திரிக்கை ஆசிரிய நண்பரை பழிவாங்குவதில் ஆகட்டும் கல்லூரி மாணவனை கொன்று விட்டு அவன் பெற்றோரை மிரட்டி பேச வைத்தது ஆகட்டும் மறைந்த கழக எட்டப்பனாரின் மிஞ்ச ஆளெது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X