பொது செய்தி

தமிழ்நாடு

தர்பாருக்காக அலகு குத்திய மதுரை ரசிகர்கள்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (12)
Advertisement
dharbar,SuperStarRajini,THALAIVAR,Madurai,மதுரை,தர்பார்,வேண்டுதல்

மதுரை: ரஜினி நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை (ஜன.,9) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படம் வெற்றியடைய வேண்டி, மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள், மண் சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும் வேண்டுதல் செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது.




Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
09-ஜன-202009:54:40 IST Report Abuse
Sudarsanr மடமையின் உச்சம்
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
09-ஜன-202008:16:07 IST Report Abuse
arudra1951 இப்படி மண் சோற்றுக்கு பதில் "அதை - ரஜினி யை "தின்னலாம் . இந்த மண்ணில் மழை பெய்ய கூடாது சிவனே
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-ஜன-202007:06:06 IST Report Abuse
Sanny இவங்க எல்லாம் சொந்த தாய், தகப்பன், மனைவி, பிள்ளைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் இப்படி மண் சோறு தின்னுவாங்களா. அதுசரி அலகுகுத்தி, மண் சோறு சாப்பிட்டபின் நேராக டாஸ்மார்க் கடைக்குதானே போவாய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X