ஜன., 11 ல் காங்., செயற்குழு கூட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement
Congress,Sonia,SoniaGandhi,காங்., செயற்குழு_கூட்டம், சோனியா, குடியுரிமை_சட்டம், பல்கலை_மாணவர்கள், தாக்குதல், ஆலோசனை

புதுடில்லி : சில முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க ஜன., 11 ல் காங்., கின் செயற்குழு கூட்டம் டில்லியில் கூடுகிறது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா , குடிமக்கள் பதிவேடு போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்தும், பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்த, காங்., கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக டில்லியில் ஜன., 11 ல் கட்சி தலைவர் சோனியா தலைமையில் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் ஜே.என்.யு., பல்கலை மாணவர்கள் தாக்குதல் குறித்தும் ஆலோசனை நடக்கும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X