அறையில் சிறைபட்ட பா.ஜ., எம்.பி.,

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
CitizenshipAmendmentAct,CAA,SwapanDasgupta,RajyaSabha,MP,WestBengal,Birbhum,அமைச்சர்

பிர்பும்: மேற்கு வங்க மாநிலம் பிர்பும்மில் உள்ள விஸ்வ பாரதி பல்கலையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கச்சென்ற, பா.ஜ., கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., ஸ்வபன் தாஸ் குப்தாவை, எஸ்.எப்.ஐ., மாணவர் அமைப்பு, அறையில் வைத்து பூட்டியது. பா.ஜ., எம்.பி.,யை அறையில் அடைத்து வைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu.KTK - Coimbatore,இந்தியா
09-ஜன-202009:57:16 IST Report Abuse
Prabu.KTK SFI தடை தீவிரவாத அமைப்பு செய்யப் பட வேண்டும் உடனடியாக.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-ஜன-202009:04:50 IST Report Abuse
தாண்டவக்கோன் Swapan Dasgupta locked up inside a building where he had delivered a lecture titled "CAA 2019: Understanding and Interpretations". The students were protesting the Vice Chancellor's decision to invite "only a BJP spokesman to the lecture and not speakers with different points of view". - இதுவும் ஒரு காரணம்
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-ஜன-202007:29:38 IST Report Abuse
தாண்டவக்கோன் //Around 9 pm, the students ended their dharna. // இது வெறும் தர்ணாவாம்😁😁😁
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X