நிர்பயா தாயிடம் மடிப்பிச்சை கேட்ட குற்றவாளியின் தாய்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
Nirbhaya,mother,AshaDevi,hang,நிர்பயா

புதுடில்லி: 'நிர்பயா வழக்கு, குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என, டில்லி நீதிமன்றம் நேற்று(ஜன.,7) தீர்ப்பளித்தது. தீர்ப்பு முன், உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளுள் ஒருவரான, முகேஷ் சிங்கின் தாயார் மகனுக்கு உயிர்பிச்சை போடும் படி சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்டுள்ளார். ஆனால் இதனை மறுத்த ஆஷா தேவி, மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு, நீதிக்காக 7 ஆண்டுகள் காத்திருப்பாதாக கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajkumar - chennai,இந்தியா
14-ஜன-202016:26:55 IST Report Abuse
rajkumar அம்மா என்பவள் என்றுமே அம்மாதான், அம்மாவிற்கு ஈடுயில்லை
Rate this:
Cancel
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
11-ஜன-202018:00:24 IST Report Abuse
Natarajan Dhanasekar என்ன அக்கிரமம் செய்தான்னு, அதற்கு அப்புறமும் மாடி பிட்சையி கேப்பியா ? நியேல்லம் மனித ஜென்மமா,
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜன-202016:39:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni மடிப்பிச்சையாவது மண்ணாங்கட்டியாவது இவகண்ணெதிரிலேயே தூக்குல தூங்கவேண்டும் அண்ட் நாயிங்க அந்தப்பொண்ணு எவ்ளோஅவமானம் அசிங்கம் வேதனை வழிபட்டால் என்று தெரியுமாடி உனக்கு செத்தது இப்படி உன் மக்களாயிருந்தால் என்னாடி செய்வே ஏற்கனவே இவ்ளோநாடகள இஸ்துகினு இருக்கு இந்த கேசு இவனை எல்லாம் அன்னிக்கே எனவுண்டர் பண்ணிருக்கவேண்டும் செய்யாமவிட்டாங்களே படுபாபாவிகள் இனியும் எவன் இப்படிக்கேவலமா பொண்ணைகற்பழிச்சான்னு தெரிஞ்சால் நோ கேஸ் கோர்ட்டு உடனே தூக்குல அல்லது சுட அட் சைட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X