பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணன் பிறந்தநாள் விழாவில் பாட்டுப்பாடி அசத்திய கமல்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (9)
Advertisement
KamalHaasan,Kamal,song,கமல்,ikamalhaasan

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது அண்ணன் சாருஹாசனின் பிறந்தநாள் விழாவில் பாட்டுப்பாடி அசத்தினார்.





கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சாருஹாசனின் 90வது பிறந்த நாள், கடந்த 5ம் தேதி (ஜன.,5, 2020) சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலின் வீட்டில், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கமலின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி, இளையராஜா, லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பிறந்த நாள் கொண்ட புகைப்படங்களை, கமல் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.





இந்நிலையில், விழாவில், கமல் பாட்டுப்பாடி அசத்திய வீடியோ வெளியாகி உள்ளது. தனது நடிப்பில் வெளியாகிய, 'குணா' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க.. காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க..' பாடலை கமல் பாடினார். இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜன-202009:00:10 IST Report Abuse
ஸாயிப்ரியா முதியவருக்கு பாராட்டு விழா நடத்தும் புதியவர், அரசியலுக்கு.பாராட்டுக்கள் திரு சாருஹாசன் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-ஜன-202007:24:18 IST Report Abuse
தாண்டவக்கோன் அருமை, Kamal Sir
Rate this:
Share this comment
Cancel
ஆல்வின், பெங்களூர் இன்னும் குணாவாக தான் இருக்கிறார். ஏனோ வளரவே இல்லை. குகை குணா இப்போது அரசியல் குணா. அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X