இன்று இனிதாக

Added : ஜன 08, 2020
Advertisement

� ஆன்மிகம் �

ஆருத்ரா விழா
சிதம்பரேஸ்வரர் கோவில்: நடராஜப்பெருமாள் ரத உற்சவம் *காலை, 8:00. இடம்: 112, அவதானம் பாப்பையா தெரு, சூளை, சென்னை - 112.

சக்ர விநாயகர் கோவில்: நடராஜருக்கு அபிஷேகம் *இரவு, 7:00 முதல். இடம்: 5/2, தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை - 17.

ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில்: சந்திரமவுலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் *இரவு, 7:00. அலங்கார ஆராதனை *இரவு, 8:30.

பக்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை காப்பு அலங்காரம் *காலை, 6:00. ராமருக்கு வாமனன் திருக்கோலம், மகா தீபாராதனை *மாலை, 6:00. இடம்: எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.

புஷ்பரதேஸ்வரர் கோவில்: மாணிக்க வாசகர் மாடவீதி உலா *காலை, 5:00 முதல். சந்திரசேகரர் மாடவீதியுலா *மாலை, 6:00 முதல். நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் *நள்ளிரவு, 11:00. இடம்: சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில், ஞாயிறு கிராமம், சோழவரம், சென்னை - 67. 92833 70162.

திருமொழித் திருநாள் (ராப்பத்து)

நான்காம் திருநாள். *இரவு. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.

ஜெயந்தி விழா

நடன கோபால நாயகி சுவாமிகள் 178வது ஜெயந்தி விழா. **காலை, 9:00. இடம்: பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், 9, ராகவா தெரு, சூளை, சென்னை - 7. 98846 09221.
ஷீரடி சாய் வழிபாடு
அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 11:45. ஜதி பல்லக்கு *மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, மேடவாக்கம், சென்னை - 100.

அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 12:00 முதல். பல்லக்கு *மாலை, 6:00. இடம்: அக் ஷய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 600 100. 94444 23227.

சாய் பஜனை, பக்திப் பாடல்கள் *காலை,10:30 முதல். அலங்கார ஆரத்தி, அன்னதானம் *முற்பகல் 11:30. இடம்: ஷீரடி சாய்பாபா கோவில், பாபா சேவா சாரிடபிள் டிரஸ்ட், 60, சிவாஸ் அவென்யூ, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. 73585 62872.

ராகவேந்திரர் வழிபாடு: ஷீரடி சாய், ராகவேந்திரருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, *மாலை, 6:00. இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் நகர், ஜல்லடம்பேட்டை, சென்னை - 100.

� சொற்பொழிவு �

திருவெம்பாவை
லதா கதிர்வேல், *காலை, 6:30. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4. 98411 66683.

கம்ப ராமாயணம்

ராம்.மோகன்தாஸ் *மாலை, 5:00. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை - 32. 97106 43967.

கலையாத கல்வி

கவிஞர் கே.வி.ஸ்ரீதரன் *இரவு, 7:00. இடம்: சைவ சமய பக்த ஜன சபை வளாகம், 222, தங்கசாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - 3. 108

திவ்ய தேச மஹாத்மியம்

வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி, *மாலை, 6:30. இடம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி, சென்னை - 119.

திருப்பாவை

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராஜன், *மாலை, 6:00. இடம்: ஆஞ்சநேய நகர், ஜல்லடையான்பேட்டை, சென்னை - 100.

சுவாமி நம்மாழ்வார் (இந்தியா) பவுண்டேஷன்: பி.பி.ராஜஹம்சம், மாலை, 6:45. இடம்: நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், ராஜா அண்ணாமலைபுரம், (மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்) சென்னை - 28. 98408 90059.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: கணபதிதாசன் மாலை, 6:30. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44.97106 43967.

வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன் *மாலை, 6:15. இடம்: 177, வெல்கம் காலனி, 25வது தெரு, 'இ' செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101. 93836 67779.

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி *காலை, 6:30. இடம்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.
ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா: வேளுக்குடி கிருஷ்ணன், *காலை, 7:00. இடம்: 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33.


� பொது �

ஓவிய கண்காட்சிபி.ஆர்.அண்ணாபிள்ளையின் ஓவியக் கண்காட்சி துவக்க விழா. பங்கேற்பு: ஆர்.முத்துகுமார், எம்.பாலசுப்ரமணியன், ஏ.பார்த்திபன், நந்தினி சர்மா, ஏ.விஸ்வம், டி.ஸ்ரீநிதி **முற்பகல், 11:00. இடம்: பெயின்டர்ஸ் கார்டன் கேலரி, 16/33, தணிகாசலம் ரோடு, தி.நகர், சென்னை - 17. 99413 22175.

புத்தக கண்காட்சி

43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி துவக்கி வைப்பவர்: முதல்வர் இ.பி.எஸ்., *மாலை, 6:00. அன்புப் பாலம் அரங்கு திறப்பு விழா. தலைமை: மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, 'அன்புப் பாலம் ஜனவரி - 2020' டைரக்டர் கே.பாக்யராஜ் சிறப்பிதழ் வௌியிடுபவர்: கலைச்செல்வி லியோ முத்து, பெறுபவர்: கவிஞர் பா.விஜய், பங்கேற்பு: பா.கல்யாணசுந்தரம், எஸ்.கே.அசோக்குமார், கவிஞர் ச.விஜய் ஆனந்த், *மாலை, 5:00. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35. 99402 18847.

காட்டன் சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை

*காலை,10:30 முதல் இரவு, 8:30 வரை.இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. 88509 02824.

கண்காட்சி

காட்டேஜ் வழங்கும் வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை. *காலை, 10:30 முதல் இரவு, 7:30 வரை. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. 72080 02119.
கைத்தறி கண்காட்சி

சென்னை சந்தை கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. *காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: கலாசேத்ரா பவுண்டேஷன், திருவான்மியூர், சென்னை - 41. 98456 95922.

� கலை விழா �

மதராஸ் அய்யப்பா சேவா சங்கம்குழந்தைகள் பக்தி இன்னிசை *இரவு, 7:00. இடம்: அய்யப்பன் சன்னிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1. 94449 81236.

தியாக பிரம்ம கான சபா

மகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: எம்.அனந்த பத்மநாபாச்சாரியார் - திருப்பாவை உபன்யாசம் *காலை, 7:00. சுசோபனம் அகாடமியின், 'பூலோக வைகுண்டம்' அரங்கனின் ஸ்ரீரங்கம், *மாலை, 6:30. ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: வர்ஷா நாராயணன் *மாலை, 4:00. வினம்ரடா பாலாஜி *மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2815 2166.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்

பரதநாட்டியம்: பத்மா ஸ்ரீரங்கன் *மாலை, 5:45. எஸ்.புவனேஸ்வரி முரளி *இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. 044 - 2499 7755.

பாரத் கலாசார்

டாக்டர் நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் *மாலை, 5:00. அர்ச்சனா கல்யாண்சுந்தர் - பரதநாட்டியம், *இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2834 3045.

நாத சுதா

வி.தீபிகா - பாட்டு, *பிற்பகல், 3:15. சுனில் கார்கயன் - பாட்டு *மாலை, 4:45. ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் - பாட்டு, *மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. 98410 70390.

பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா

பூஜா, சுப்ரஜா - பாட்டு, *மாலை, 5:00. ஓசூர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினர் - நாம சங்கீர்த்தனம், *மாலை, 6:45. இடம்: சத்சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. 94444 19330.

புஷ்பாஞ்சலி கல்சுரல் டிரஸ்ட்

பரதநாட்டியம்: குமாரி எஸ்.அனந்திதா *மாலை, 5:30. குமாரி கீர்த்தனா சசிகுமார் *இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம் (சர் சிவசாமி கலாலயா) சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. 94445 34642.

சக்தி சங்கீத சபாஅஞ்சனி ஸ்ரீனிவாசன் - வீணை *மாலை, 5:00.பிருந்தா மாணிக்கவாசகன் - பாட்டு, *மாலை, 6:30. இடம்: சக்தி பேலஸ் கல்யாண மண்டபம் மினி ஹால் கலையரங்கம், 65, அன்புநகர், 10வது தெரு, வளசரவாக்கம், சென்னை - 87. 94455 25825.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X