பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (39)
Advertisement
பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் கோபமடைந்த போப், அந்த பெண்ணின் கையை இரு தடவை தட்டினார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, போப் பிரான்சிஸ் .சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாக தனது செயலுக்காக பின்னர் வருத்தம் தெரிவித்தார்.




இந்நிலையில் வாடிகன் நகரில், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் வாராந்திர பார்வையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர் வரிசையில் நின்றிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் போப்பிடம் எனக்கு முத்தம் தருவீர்களா என கேட்டார். உடனே ,நான் முத்தம் தருகிறேன். நீ அமைதியாக இருக்க வேண்டும். கடிக்க கூடாது என கிண்டலாக கூறி கன்னியாஸ்திரி வலது கன்னத்தில் முத்தமிட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
13-ஜன-202011:51:41 IST Report Abuse
மூலபத்திரம் சொடலை இது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்றே கருத வேண்டும், மற்றபடி போப்பும் ஒரு ஆண் தானே ? அவருக்கும் ஆசா பாசங்கள் இருக்குக்காத பின்ன?
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
11-ஜன-202019:31:37 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இதையே ஒரு ஹிந்து சாமியார் பண்ணியிருந்தால் இங்கே ஒரு ரணகளம் நடக்கும். மத சார்பற்ற தொலைக்காட்சிகள் விவாதம் நடத்தும்.இது கிருத்துவ சாமியார் போப் சம்பந்தப்பட்டது. அதனால் இது கண்டுகொள்ளப்படாது.
Rate this:
Share this comment
Cancel
10-ஜன-202014:51:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நம்ம நித்தியானந்தா மாதிரி ஒரு மதத்தலைவர் , அதானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X