இந்திய பொருளாதாரம் 5.8 சதவீதம் உயரும்: உலக வங்கி

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (25)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நியூயார்க் : 2019-20 ம் நிதியாண்டில் 5 சதவீதமாக குறைந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2020-21 ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20 ம் நிதியாண்டில் நிதி சாராத நிதி நிறுவனங்களின் மந்த நிலை காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்தது. இந்த நிதியாண்டு மார்ச் 31 உடன் நிறைவடைகிறது. அதன் பிறகு வர விருக்கும் நிதியாண்டில் இந்தியா 5.8 சதவீதம் சரிவிலிருந்து மீளும். வங்கதேசத்தின் வளர்ச்சி தொடர்ந்து 7 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருக்கும்.பாக்.,ன் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே இருக்கும்.
2020 ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். முதலீடு மற்றும் வர்த்தகம் சரிவான அளவில் உயரும் என்பதால், கடந்த ஆண்டு இருந்த மந்தநிலை, வரும் ஆண்டில் இருக்காது. அதே சமயம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதமும், ஐரோப்பாவின் வளர்ச்சி ஒரு சதவீதமும் சரியும். தெற்கு ஆசியாவை பொருத்தவரை 2022 ல் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
10-ஜன-202006:01:08 IST Report Abuse
Dr Kannan This news item need vetting and I suspect its yet another fake news. Quote: "The World Bank has d that India's GDP growth rate will down to 6% for the financial year 2020. It has confirmed the predictions of economists that the country will witness an economic slowdown throughout the year. However, as per the fores of the World Bank, India's economy will perform better in 2021 and 2022 as the GDP growth will increase up to 6.9% and 7.2% respectively. " Unquote.The growth fore for India for the financial year 2019-20 was even lower than that of Nepal and Bangladesh which the estimates to grow at 6.5 per cent and 7.2 per cent respectively. Almost every major global institution (IMF< World Bank, Fitch, Moody) has trimmed India’s growth fore.The International Monetary Fund (IMF), in its annual staff report on India released 6 Monday, 2020, raised doubts over India's methodology to calculate gross domestic product (GDP) numbers, saying certain changes to historical series and discrepancies between GDP by activity and GDP by expenditure have made the growth calculation process complex. We will end up with "hindutuva growth rate" cooked in Nagpur kitchen and not by NSC
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
09-ஜன-202020:40:50 IST Report Abuse
 N.Purushothaman 3 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முடிஞ்ச இந்தியாவிற்கு 5 டிரில்லியன் சாத்தியமே ...சவாலான இலக்கை துரத்துவதே வெற்றியை வசப்படுத்தும் ...அதற்க்கு அமைதியின்மையை சீர்குலைக்க செய்யும் எந்த ஒரு தீய சக்தியையும் ஒடுக்க வேண்டும் ..அதுவும் நடக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜன-202019:24:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு வருசத்திலே 5 மாநிலங்களில் இருந்து பாஜகவை வெரட்டிட்னாங்கன்னு தெரிஞ்சு அதே டிரெண்டு நீடிச்சா பொருளாதாரம் வளரலாம்னு கணிச்சிருக்காங்க.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
10-ஜன-202000:31:31 IST Report Abuse
uthappaகாங்கிரஸ் காணாமல் போவது பற்றி கவலை படுவதாக தெரிய வில்லையே....
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
10-ஜன-202004:41:41 IST Report Abuse
kumziஏன்டா கராச்சிபுரம் எப்பவும் அங்க வாலாட்டிடு இருக்கதை விட அங்கேயே போயிறே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X