அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் திமுக வெளிநடப்பு

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கவர்னரின் உரைக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக துரைமுருகன், மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு தில் இல்லை. ஆனால் கேரள மாநிலத்தில் எதிர்கட்சியும், ஆளும் கட்சியும் இணைந்து மத்திய அரசை எதிர்த்து போராடுகின்றன.
இங்கே எதிர்க்கட்சியான நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் பா.ஜ., அரசை எதிர்க்கும் துணிவில்லாமல் அரசு உள்ளது. பினராயி விஜயனுக்கு இருக்கும் தைரியம் இங்குள்ள முதல்வருக்கு இல்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202019:41:58 IST Report Abuse
  karthik இவங்களுக்கு வெளியலேய சீட் கொடுத்திடலாம். உள்ள உட்காரது இல்லேய. ஓட்டு போட்டது வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-202020:14:38 IST Report Abuse
என்பிஆர் திமுக தலைவர் ஸ்டாலினும் மற்றும் அக்கட்சியின் மற்ற உறுப்பினர்களும் நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு துணை போகும் கொள்கையைக் கைவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
09-ஜன-202019:17:06 IST Report Abuse
oce நீங்கள் ஆண்ட போது எப்போதாவது மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் போட்டிருக்கிறீர்களா. அதிமுக மைய அரசுடன் இணக்கமாக இருப்பது பிடிக்க வில்லையா. கிண்டி விடுகிறீர்களா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X