நான் தனியாக போராடுவேன்: மம்தா

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (34)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேற்டிற்கு எதிராகத் தான் எந்த கட்சியுடனும் சேராமல் தனியாக போராட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.





குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேற்டிற்கு எதிராக நாடு முழுவதம் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக ஜன.,13 அன்று டில்லியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளார்.






மம்தா கூறுகையில், காங்.,மற்றும் இடதுசாரி கட்சிகள் கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வருகின்றன. இவர்களுடன் நான் கைகோர்க்க விரும்பவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நான் தனியாக போராட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜன-202006:47:53 IST Report Abuse
Ramki அம்மணி தனியாக போராடப்போறாப்பலயாம் .ஆனா எங்களுக்கு ஊடகங்கள், அமைதி மூர்க்கங்கள் மகிழ தன்னோட பெயர் வர வேண்டும் என்பதற்காக தனியாக, தனியாவர்த்தனமாக பேராடப்போவதாகத்தான் தோணுகிறது.
Rate this:
Share this comment
Cancel
கருப்பு/வெள்ளை - Chennai,இந்தியா
10-ஜன-202005:41:38 IST Report Abuse
கருப்பு/வெள்ளை அப்படியே தனியாக ஓடிவிடவும். இந்தியாவை கடைசிவரை பிட்ச்சைக்கார நாடக வைத்து இருப்பதே இந்த முட்டாள்களின் நோக்கம். என்று இந்தியா முதலில் என்று நினைக்க ஆரம்பிகிறோமோ அன்று தான் முன்னேற்றப்பாதையில் முதல் அடி எடுத்து வைக்க முடியும். தனக்கு போக்தான் தானமும் தருமமும்.
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
10-ஜன-202006:51:19 IST Report Abuse
selvaஅப்படியே தனியாக ஓடிவிடவும்.. என்ன ஒரு கேவலமான எண்ணம்...
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
10-ஜன-202008:40:28 IST Report Abuse
Ram Sekarஅப்படியே கூடவே சோனியா கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு ஓடிரவும்....
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜன-202003:08:57 IST Report Abuse
rajesh நீ தனியா தான் போராடியாகணும்... ஏன்னா யாரும் வரமாட்டாங்க உன் கூட போ போ உன்னோட தரம் அவ்வளவுதான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X