பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை சவரன் ரூ.536 சரிவு

Added : ஜன 09, 2020
Advertisement
தங்கம் விலை சவரன் ரூ.536 சரிவு

சென்னை : தங்கம் விலை கடந்த சில தினங்களாக அதிக ஏற்ற - இறக்கத்தில் உள்ளன. இன்றைக்கு சவரன்(ஜன., 9) ரூ.536 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபணரத்தங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.67யும், சவரன் ரூ.536யும் குறைந்து ரூ.30,640க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.40,220க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் குறைந்து ரூ.51க்கு விற்பனையாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X