சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ., வில்சனை கொன்ற இருவர் புகைப்படம் வெளியீடு

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (96)
Advertisement
SSI, Wilson, Shoot, Dead, CCTV, Image, Released, எஸ்எஸ்ஐ, வில்சன், கன்னியாகுமரி, சுட்டுக்கொலை, புகைப்படம், வெளியீடு

இந்த செய்தியை கேட்க

கன்னியாகுமரி: பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., வில்சனை சுட்டுக்கொன்ற இருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி உள்ளது. அங்கு, சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) வில்சன், நேற்று (ஜன.,08) இரவு பணியில் இருந்தார். அப்போது, மார்க்கெட் பகுதியிலிருந்து நடந்து வந்த இரு மர்ம நபர்கள், வில்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். வில்சன் உடலில் 2 புல்லட்கள் பாய்ந்ததில் அங்கேயே உயிரிழந்தார். இது தொடர்பாக டி.ஜி.பி., திரிபாதி விசாரணையை தொடங்கினார். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் 2 பேர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.





அதன் அடிப்படையில், தமிழகம் மற்றும் கேரள போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிசிடிவி.,யில் பதிவான 2 பேரின் அடையாளங்களை கண்டுபிடித்த கேரள போலீஸ், அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டது. அவர்கள் அப்துல் ஷமீம், தவுபிக் என்ற இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202013:01:19 IST Report Abuse
Yaro Oruvan பாத்தா அப்பாவியா இருக்குதுக.. பாவம்யா.. அபாண்டமா சிறுபான்மை இனம் மீது குற்றம் சுமத்துவதை கண்டிக்கிறேன் - இப்படிக்கு சொடலை.. ஓ.. இறந்தவரும் சிறுபான்மை இனமா.. அப்பொ சரி ஐ ஆம் கப் சிப் - நோ கமெண்ட்ஸ்.. இப்படிக்கு சொடலைன்னு போட்றாதீக.. நன்றி..
Rate this:
Share this comment
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
10-ஜன-202016:16:10 IST Report Abuse
வால்டர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலை. அப்துல் ஷமீம், தவுபிக். சந்தேகமே இல்லை.பெரிய மேட்டரா இருக்கும். இதன் பின்னர் கடந்து சென்ற அனைத்து வாகனங்களின் உரிமையாளர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-ஜன-202003:14:22 IST Report Abuse
 nicolethomson தலையில் பாலைவன குல்லாய் அட அட அவனுவ போறதோ பாலைவன பள்ளி அமைதி தவழ வைக்கிறாங்க முட்டு கொடுக்கும் பாய்களே இப்பவும் தப்பே நடக்கவில்லை என்று எழுதாம நல்லவர்களை தண்டிக்கும் ஜமாத்தை கண்டித்து எழுதுங்க இவனுங்க எல்லாம் உங்க ஜமாஅத்துல் இருக்குறதுனால தான் பொதுவா எழுத வேண்டியிருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X