பொது செய்தி

இந்தியா

காஷ்மீருக்கு செல்கிறது வெளிநாட்டுக்குழு

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (7+ 12)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கு வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறினார்.






அவர் இன்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டிருப்பது நாட்டு நலன் தொடர்பானது. ஆனால் இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மேலும் வெளிநாடுகளல் தவறுதலாக பேசப்படுகிறது.
காஷ்மீரை பார்வையிட 15 நாட்டு தூதரக அதிகாரிகள் கொண்ட குழுவை காஷ்மீர் செல்லுமாறு கேட்டுள்ளோம். அந்த குழுவில் அமெரிக்கா, தென்கொரியா, வியட்னாம், வங்கதேசம், மாலத்தீவு, மொராக்கோ, பிஜீ, நார்வே, பிலிப்பைன்ஸ், அர்ஜெண்டினா, நைஜீரியா, பெரு, கயானா, மேற்கு ஆப்ரிக்க நாடுகளான நைஜர், டோகோ நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்குமாறு கேட்டுள்ளோம். இந்த குழுவினர் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேசுவர். இவ்வாறு அவர் கூறினார்.





ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே இது போன்று கடந்த ஆண்டில் ஐரோப்பிய குழு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜன-202002:25:53 IST Report Abuse
Indian Dubai THIS IS NOT LIKE DMK, VC, VAIKO, ETC {ACCHONDI VISIT TO SRILANKA TO GREET, RECEIVE THE MONEY. REAL ENA DROHIGAL
Rate this:
Share this comment
Cancel
beembai - kovai,இந்தியா
09-ஜன-202019:21:16 IST Report Abuse
beembai இவங்க எல்லாரும் போய் வீட்டு சிறையிலே இருக்கிற காஷ்மீர் தலைவர்களை சந்தித்து கருத்து கேக்காம பார்த்துக்கோங்க .
Rate this:
Share this comment
beembai - kovai,இந்தியா
10-ஜன-202013:04:44 IST Report Abuse
beembaiஇல்லாட்டி அவிங்க காச முசா ன்னு மோடி, அமித்சகா பத்தி அடிச்சிவிட்டுருவாய்ங்க. அப்புறம் இந்தியா மானம் பஞ்சத்துல  அடிபட்ட பக்கத்து நாடுகளுக்குக்கெல்லாம் பறக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-202018:14:51 IST Report Abuse
Janarthanan ஷிகாரா என்ற ஹிந்தி படம் வருகிறதமாம் , அதில் இந்த கூட்டம் அங்குள்ள காஷ்மீர் பண்டிட்களை எப்படி விரட்டி அடித்தார்கள் என்பதை விளக்கி உள்ளார்கள் ???இவிங்க அராஜகம் மக்களுக்கு புரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X