பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.736 சரிவு

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
gold, Goldrate,

இந்த செய்தியை கேட்க

சென்னை : தங்கம் விலை சில தினங்களாக அதிக ஏற்ற - இறக்கத்தில் உள்ளன. இன்று(ஜன., 9) ஒரே நாளில் சவரன் ரூ.736 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபணரத் தங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.92 குறைந்து, ரூ.3805க்கும், சவரன் ரூ.736 சரிந்து ரூ.30,440க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.39,995க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.70 காசுகள் குறைந்து ரூ.50.40க்கு விற்பனையாகிறது.
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
09-ஜன-202017:55:12 IST Report Abuse
Subburamu Krishnaswamy USA Iran no war crude oil gold decrease share market increased. If USA Iran war escalates oil gold increases shares declines. All speculation trading No economist can predict such movements. Now our readers will give their opinions for or against the government
Rate this:
Share this comment
மணிவாசகம் - உறையூர்,இந்தியா
10-ஜன-202001:21:13 IST Report Abuse
மணிவாசகம்உண்மை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X