டில்லியில் 3 பேர் கைது: ஐ.எஸ்., இயக்கத்துடன் தொடர்பா?

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (12)
Advertisement
Delhi, ISIS, Arrest, டில்லி, ஐஎஸ், பயங்கரவாதம், இயக்கம், ஐஎஸ்ஐஎஸ், கைது

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐஎஸ் அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் குண்டுவெடிப்பை அரங்கேற்றியது. உலகின் பல்வேறு நாடுகளும், ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த அமைப்புடன் தொடர்பில் இருப்போரை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.
ஜன.,26ல் குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில், டில்லியில் இன்று (ஜன.,09) 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடி பொருள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
10-ஜன-202009:13:27 IST Report Abuse
G  Mahalingam தமிழ் நாடு கடலூர் மாவட்டம் சார்தவர்கள். As per the report from Times of India, there are Syed Ali, Khaja Moideen and Abdul Samad based in Cuddalore, arrested at Delhi.
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
10-ஜன-202000:33:06 IST Report Abuse
kumzi யோவ் துண்டு சீட்டு மோடி ஒழிகணு அடுத்த போராட்ட ஏற்பாடு பண்ணு
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
09-ஜன-202021:40:17 IST Report Abuse
Rajan தொப்பி தொப்பி,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X