பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியர்கள் குடியுரிமையை சி.ஏ.ஏ., பறிக்காது: ரவிசங்கர் பிரசாத்

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (6)
Advertisement
RaviShankarPrasad,UnionMinister,DigitalIndia,Chennai,மத்திய_தகவல்தொடர்பு_அமைச்சர், ரவிசங்கர்_பிரசாத், கண்ணாடி_இழை_பதிப்பு, சென்னை

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.,) இந்தியர்களின் குடியுரிமையை பறிக்காது என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் அமைக்கும் பணியினை இன்று(ஜன.,9) துவக்கி வைத்தார். சென்னை அந்தமான் தீவுகளுக்கு இடையே கண்ணாடி இழை வடம் அமைக்கப்படுகிறது. குறைந்த செலவில் தகவல் தொடர்பு கிடைக்கும் வகையில் கண்ணாடி இழை வடம் பதிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக 1,000 கி.மீ., தாண்டி அதாவது 2,300 கி.மீ., தூரத்திற்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை வடம் பதிக்கப்படுகிறது. கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணி வரும் ஜூன் 2020க்குள் நிறைவடையும் என தெரிகிறது. இதன் மூலம் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இன்டெர்நெட் வசதி கிடைக்கும். இப்பணியினை தகவல் தொடர்புத்துறை மற்றும் பி.எஸ்.என்,எல்., மேற்கொள்கின்றன.


இந்தியர்கள் குடியுரிமையை பறிக்காது


நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தியர்கள் குடியுரிமையை குடியுரிமை திருத்த சட்டம் பறிக்காது. குடியுரிமை சட்டம் தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன என தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் இருந்து வந்த 600 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
10-ஜன-202010:58:32 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பிஜேபி புலி வாலை பிடிச்சுட்டு கத்துது கதறுது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
10-ஜன-202005:59:26 IST Report Abuse
blocked user தற்போழுது எல்லையோர மாநிலங்களில் உள்ளே இருப்போர் எல்லோருக்கும் இந்தியக்குடியுரிமை கொடுக்கவேண்டும் என்பது காங்கிரசின் விதண்டாவாதம். கிங்க்பின் அமைச்சராக இருந்தபொழுது பேசியதற்கு இப்பொழுது பேசியதற்கு 180 பாகை வித்தியாசம் இருக்கிறது. என்னதான் ஆனாலும் எல்லைகளில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போழுது இருக்கும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் உறுதி செய்யாமல் இந்தியக்குடியுரிமை கொடுக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
joseph ponniah - chennai,இந்தியா
09-ஜன-202022:23:15 IST Report Abuse
joseph ponniah Mr.Ravisankar, everyone knows the truth.But the leaders who oppose are acting as if CAA will affect the Indian people. Most of the Media are against Mr.Modi and BJP. Innocent people are misguided,mislead or brain washed. So we can pray to the Almighty God.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X