பொது செய்தி

இந்தியா

பன்னீர், ஸ்டாலினின் துணை ராணுவ பாதுகாப்பு ரத்து

Updated : ஜன 09, 2020 | Added : ஜன 09, 2020 | கருத்துகள் (62)
Advertisement
OPS,Stalin,VIP_security,withdraw,centre,MKStalin,DMK,ADMK,பன்னீர்,ஓபிஎஸ்,துணைமுதல்வர்,ஸ்டாலின்,திமுக,அதிமுக,பாதுகாப்பு

புதுடில்லி: துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த துணை ராணுவ பாதுகாப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, 'இசட் பிளஸ்' எனப்படும் அதிக எண்ணிக்கையிலான கமாண்டோ படை பாதுகாப்பு அளித்து வந்தது. துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 'ஒய் பிளஸ்' எனப்படும் குறைந்த அளவிலான துணை ராணுவ கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கி வந்தது.

இந்நிலையில், பன்னீர் செல்வம், ஸ்டாலினின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்கள் இருவரது துணை ராணுவ பாதுகாப்பையும் ரத்து செய்ய, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
10-ஜன-202021:28:46 IST Report Abuse
Sundar துணை ராணுவ பாதுகாப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. Why Vaigo opposes this move when people's leader is admired by the people and it is decided by the Central government that both leaders are secured from dangers.?
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
10-ஜன-202014:00:26 IST Report Abuse
sambantham sasikumar அரசு செலவில் ஆடம்பரமாக வாழ்பவன் அசிங்கமானவன். இதை என்று இவர்கள் உணரப்போகிறார்களோ தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
10-ஜன-202013:55:50 IST Report Abuse
narayanan iyer நல்லது . இதேபோல் மத்திய அரசு வீண் சிலவுகளை குறைக்க வேண்டும் . அனைவரும் தனி விமானத்திலோ, கார்களிலோ, பயணிக்காமல் மக்களோடு மக்களாய் பயணிக்கலாம் .சுதந்திரநாடு நம் நாடு . ஆளுபவர்க்கு எதற்கு பாதுகாப்பு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X