சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : ஜன 09, 2020
Advertisement

பள்ளியில் மாணவன் மர்ம மரணம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த முள்ளிப்பட்டையைச் சேர்ந்தவர், தயாளன் மகன் கோகுல், 14; மாற்றுதிறனாளியான இவர், அங்குள்ள தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம், பள்ளியில் இருந்த கோகுலுக்கு உடல்நிலை சரியில்லை என, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் மாணவரை, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கோகுல் உயிரிழந்தார்.கோகுல் இறப்பு குறித்து, பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்காததால், அவரது பெற்றோர், ஆரணி டவுன் போலீசில், தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X