சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் அடிபட்டு இருவர் பலி

Added : ஜன 09, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூரைச் சேர்ந்தவர், ராஜாராமன், 40. இவர், தண்டவாள, 'கீமேன்'னாக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை, அய்யம்பேட்டை -- பண்டாரவாடைக்கு இடைப்பட்ட, மேலவழுத்துாரில், தண்டவாளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பனிமூட்டம் அதிகளவில் இருந்தால், ரயில் வருவது, ராஜாராமனுக்கு தெரியவில்லை. இதனால், ரயில் அடிபட்டு, அவர் இறந்தார். சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; காய்கறி வியாபாரி. நேற்று, சுந்தரபெருமாள்கோவில் குடமுருட்டி ஆற்றின் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தார்.இச்சம்பங்கள் குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X