பொது செய்தி

தமிழ்நாடு

'ஹோவர் கிராப்ட்' கப்பலில் ரோந்து

Added : ஜன 09, 2020
Advertisement
 'ஹோவர் கிராப்ட்' கப்பலில் ரோந்து

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் ஊடுருவலை தடுக்க, இந்திய கடலோர காவல் படை வீரர்கள், 'ஹோவர் கிராப்ட்' கப்பலில் சென்று கண்காணித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் இருந்து, 40 கி.மீ.,யில் உள்ள இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள் கடத்தப்படுவதும், அங்கிருந்து, தங்க கட்டி கடத்தலும் தடையின்றி நடக்கிறது. கடத்தல்காரர்கள் போர்வையில், பயங்கரவாதிகள் ஊடுருவவும் வாய்ப்பு உள்ளதால், கடலில் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. நேற்று ராமேஸ்வரம் அருகே, மண்டபத்தில் உள்ள ஹோவர்கிராப்ட் கப்பலில், வீரர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, மணல் தீடைகளில் கண்காணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X