சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Added : ஜன 09, 2020
Advertisement

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டணத்தைச் சேர்ந்த டொமினிக், 55, தலைமையில், ஐந்து பேர், 7ம் தேதி, பைபர் படகில், கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.திடீரென, ஏற்பட்ட பழுதால் படகு மூழ்கியது. மீனவர்கள், படகின் கட்டையை பிடித்தபடி, 14 மணி நேரத்திற்கும் மேலாக தத்தளித்தனர்.நேற்று முன்தினம், மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், அவர்களை காப்பாற்றி னர். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில்,அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X