பொது செய்தி

தமிழ்நாடு

சதுரகிரியில்செக் குடியரசு பக்தர்கள்

Added : ஜன 10, 2020
Advertisement
 சதுரகிரியில்செக் குடியரசு பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செக் குடியரசு பக்தர்கள் 42 பேர் நேற்று வந்தனர்.சிதம்பரத்தை சேர்ந்த ஆன்மிக சுற்றுலா வழிகாட்டி பழனிச்சாமி தலைமையில் தாணிப்பாறை வந்த இவர்கள் வனத்துறை சோதனைக்கு பிறகு மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இன்று சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்கின்றனர்.இவர்கள் கடந்த ஆண்டும் சதுரகிரி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X