அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்  திமுகவில் ஐக்கியம்

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன், நேற்று தி.மு.க., வில் இணைந்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க., 14, தி.மு.க., 10, சுயேட்சை 1 என 25 கவுன்சிலர்கள் உள்ளனர்.நேற்று 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலரான தமிழ்செல்வன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-ஜன-202000:38:44 IST Report Abuse
Aarkay பார்க்கவே ஐயோ பாவமாயிருக்கிறார் கண்களில், அந்த மிரட்சி, பயம் அப்படியே தெரிகிறது பாவம்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
15-ஜன-202014:22:25 IST Report Abuse
oce இவன் இங்கிருந்தால் கொள்ளையடிக்க முடியாது. அதானால் அங்கே தாவுகிறான்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
10-ஜன-202013:36:17 IST Report Abuse
s.rajagopalan இதெல்லாம் ஒரு செய்தியா ? 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற பாடல் நினைற்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X