பொது செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி - தே.பவழங்குடி வரை அரசு பஸ் இயக்க கோரிக்கை

Added : ஜன 10, 2020
Advertisement

கம்மாபுரம்:திட்டக்குடியிலிருந்து தே.பவழங்குடி வரை அரசு பஸ் இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்மாபுரம் அடுத்த தே.பவழங்குடி, தேவங்குடி, க.தொழூர், கீழப்பாலையூர், மேலப்பாலையூர், ஏ.வல்லியம், கார்மாங்குடி, சி.கீரனூர், மருங்கூர், காவனூர் உட்பட 10க்கும் மேற்கண்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதி விவசாயிகள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தினசரி பெண்ணாடம், திட்டக்குடி உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். அவர்கள் கருவேப்பிலங்குறிச்சி வந்து, அங்கிருந்து மாற்று பஸ் மூலம் திட்டக்குடி செல்கின்றனர். இதனால் காலதாமதம் ஏற்படுவதால், மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, திட்டக்குடியிலிருந்து தே.பவழங்குடி வரை அரசு டவுன் பஸ் இயக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X