பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் தின விழா

Added : ஜன 10, 2020
Advertisement
 ஓய்வூதியர் தின விழா

கடலுார்:கடலுாரில், ஆகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா நடந்தது.
மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசோகன் வரவேற்றார். கடலுார் பகுதி தலைவர் சாந்தகுமார், ரவீந்திரன், மாவட்ட உதவித் தலைவர் திருஞானம், இளங்கோவன், வெங்கட்ரமணன், ஹாஜாகமாலுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசு ஊழியருக்கும், ஓய்வூதியருக்கும் 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் பென்ஷன் வழங்கியது போல் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மெடிக்கல் அலவன்சை உடனே நிர்வாகம் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X