பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாம் பருவ பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 10, 2020
Advertisement
 மூன்றாம் பருவ  பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் கனகசபை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் லீமாரோஸ், கோமதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள 282 மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X