பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 10, 2020
Advertisement
 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

பெண்ணாடம்:பெண்ணாடம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில், செம்பேரி சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர கூட்டுறவு வங்கி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மாஜி பேரூராட்சி சேர்மன் மதியழகன் முன்னிலை வகித்தார். மாஜி எம்.எல்.ஏ., ராமு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.ஜெ., பேரவை சேகர், விற்பனையாளர் திருப்பதி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், மாளிகைக்கோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் மணிகண்ணன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.பா.ம.க., முன்னாள் மாவட்ட தலைவர் ஆடியபாதம், சங்க செயலர் மணிமாறன், இயக்குனர்கள் ராஜவேல், பூமாலை ராஜா, விற்பனையாளர் வள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X