பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 10, 2020
Advertisement
 பொங்கல் பரிசு: எம்.எல்.ஏ., வழங்கல்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், கச்சேரி தெரு ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், நகர செயலர் மாரிமுத்து, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெகநாதன், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி முன்னிலை வகித்தனர். வங்கி செயலர் சக்கரபாணி வரவேற்றார்.
10 ஆயிரத்து 662 பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புகளை கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.விழாவில், ஒன்றிய செயலர் அசோகன், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ரயிலடி பாஸ்கர், நிர்வாகிகள் மலைமோகன், ஜெய்சங்கர், இக்பால், ராஜேஷ் துகார், இயக்குனர் சக்கரவர்த்தி, பொருளாளர் சம்மந்தம், கொத்தட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர். காசாளர் சிவனேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X