பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கல்

Added : ஜன 10, 2020
Advertisement
 பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கல்

சிறுபாக்கம்:சிறுபாக்கம் வேளாண் கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரபாபு, துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். வங்கி செயலர் இளம்வழுதி வரவேற்றார்.வங்கி இயக்குனர்கள் ராஜவேல், குமார், கூட்டுறவு அலுவலர்கள் சிவபிரகாசம், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். சிறுபாக்கம் வேளாண் கூட்டுறவு வங்கிக்குட்பட்ட மாங்குளம், வள்ளிமதுரம், மா.குடிகாடு கிராமங்களைச் சேர்ந்த, 3, 293 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X