பொது செய்தி

தமிழ்நாடு

விருதை கோர்ட்டில் பொங்கல் போட்டி

Added : ஜன 10, 2020
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சமத்துவ பொங்கலை முன்னிட்டு பெண் வழக்கறிஞர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோகரன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் ஜெயக்குமார், மகேந்திரவர்மன், சிவாஜி சிங் உட்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.அதில், பெண் வழக்கறிஞர்களுக்கு கோலம், கோ கோ, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறும் வழக்கறிஞர்களுக்கு, 13ம் தேதி சமத்துவப் பொங்கலன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X