சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் தற்கொலை

Added : ஜன 10, 2020
Advertisement

பரமக்குடி:பரமக்குடி அருகே மேலாய்க்குடியை சேர்ந்தவர்குருநாதன் 55. இவருக்கு மூன்று மகன்கள்உள்ளனர். உடல் நிலை சரியில்லாதநிலையில் குருநாதன்வீட்டில் இருந்தவர் நேற்று காலை சைக்கிளில் சென்றுள்ளார். பரமக்குடி - முதுகுளத்தூர் ரோட்டோரமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X