பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷ வழிபாடு

Added : ஜன 10, 2020
Share
Advertisement

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 10:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வர் சுவாமிக்கு அபி ேஷக ஆராதனை, மாலை 4:00 மணியளில் பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபிேஷகம் நடந்தது.மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்கரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X