பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் நடராஜர் ஆனந்த தாண்டவம்: இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 10, 2020
Advertisement
 பரமக்குடியில் நடராஜர் ஆனந்த தாண்டவம்: இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம்

பரமக்குடி:பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி(ஈஸ்வரன்)கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமசுந்தரி சமேதநடராஜ மூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது.

இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, ஜன.1 ல்இரவு 7:00 மணிக்கு திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகருக்குகாப்பு கட்டப்பட்டது. அன்று தொடங்கி காலையில் மாணிக்கவாசகர்ஆடிவீதி உலாவும், மாலையில் திருவெம்பாவை பாடப்பட்டு தீபாராதனை நடந்தது.

நேற்று இரவு 8:00 மணிக்கு நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடுஎனப்படும் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சி நடந்தது.அப்போது கோயில் கொடிமரத்தின் முன்பு விசேஷ தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்துஇரவு 3:00 மணிக்கு மேல் அபிேஷகமும், அதிகாலை ஆருத்ரா தரிசனம்நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X