பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள் வழங்கும் விழா

Added : ஜன 10, 2020
Share
Advertisement
கீழக்கரை:-கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 இரும்பு கட்டில்கள் நன்கொடையாக வழங்கும் விழா நடந்தது.சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரனிடம், இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் வழங்கினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன்,

கீழக்கரை:-கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 இரும்பு கட்டில்கள் நன்கொடையாக வழங்கும் விழா நடந்தது.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரனிடம், இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் வழங்கினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன், மாவட்ட பயிற்சி அலுவலர்டாக்டர் ஆர்த்தி, சுகாதார ஆய்வாளர் பூபதி, வட்டார மேற்பார்வையாளர்பக்கீர் முகம்மது, தில்லையேந்தல் ஊராட்சித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X