அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள் வழங்கும் விழா

Added : ஜன 10, 2020
Share
கீழக்கரை:-கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 இரும்பு கட்டில்கள் நன்கொடையாக வழங்கும் விழா நடந்தது.சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரனிடம், இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் வழங்கினார். திருப்புல்லாணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X