சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார்த்திபனுாரில் 4 டூவீலர்கள் எரிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

Added : ஜன 10, 2020
Advertisement
 பார்த்திபனுாரில் 4 டூவீலர்கள் எரிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

பரமக்குடி:பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் மர்ம நபர்கள் நான்கு டூவீலர்களை தீயிட்டுஎரித்துள்ளனர்.

பரமக்குடி அருகே பார்த்திபனூரை சேர்ந்தவர் கலைச்செல்வி. ஊரக உள்ளாட்சி தேர்தலில், பரமக்குடி ஒன்றியம்2 வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். இந்நிலையில், கலைச்செல்வியின் வீட்டு முன்பு நேற்று முன்தினம்இரவு அவரது உறவினர்கள் நிறுத்தி வைத்திருந்த இரண்டு டூவிலர்களைமர்ம நபர்கள் எரித்துள்ளனர்.

இதே போல் சற்று தொலைவில் நிறுத்தி இருந்தசெந்தில், கோபால கிருஷ்ணன் ஆகியோரது டூவீலர்களும் எரிக்கப்பட்டுள்ளன. பார்த்திபனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப் பதிந்து தேர்தல் முன்விரோதம் காரணமா அல்லதுமர்ம நபர்களின் கைவரிசையா, என விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X