அரசு பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் வெற்றி

Added : ஜன 10, 2020
Advertisement

மானாமதுரை:சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற கேரம் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.

சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற
கேரம் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மானாமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மதுமிதா முதலிடமும்,இரட்டையர் பிரிவில் சந்தியா, மதுமிதா முதலிடமும், ஒற்றையர் பிரிவில் ராஜி,

இரட்டையர்பிரிவில் சிவரஞ்சனி,ராஜி முதலிடமும்,14 வயதுக்குட் பட்ட ஒற்றையர் பிரிவில் பிரியதர்ஷினி முதலி டமும் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராஜீ,இயக்குநர் பூவேந்தன் ஆகியோரை தலைமைஆசிரியர் பேப்லிட் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X