இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Added : ஜன 10, 2020
Share
Advertisement

ஆன்மிகம்

ஆருத்ரா தரிசன பூஜை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கோ.பூஜை, திருவனந்தாள் பூஜை காலை 4:15, நடராஜர் அபிேஷகம் காலை 5:00, தீபாராதனை காலை 7:00, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் வீதி உலா காலை 9:00 ஆருத்ரா தரிசன பூஜை: தேவகோட்டை ராம்நகர் பூங்கா ஆலமரத்து முனீஸ்வரர் கோவில், சிறப்பு ஹோமம் காலை 7:15 சொற்பொழிவு 9:00 அபிேஷகம் காலை 11:00ஆருத்ரா தரிசனம்: தேவகோட்டை நித்யாகல்யாணி கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை காலை 7:00 தைப்பூச பழநி பாதயாத்திரை, திருப்புத்துார் சிவகாமி அம்மை சமேத திருத்தளிநாதர் யோகபைரவ சுவாமி ஆலயம், காலை 4:30 ஆருத்ரா தரிசனம், சிறப்பு ஆராதனை, மாலை 6:00 பஜனை.பாராயணம்: திருமண வயல் மகா கணபதி ஆலயம், மாலை 5:30 தேவார பதிகங்கள் பாராயணம்.அபிராமி அந்தாதி பாராயணம்: தேவகோட்டை அபிராமி அன்னை ஆலயம், மாலை 4:00 மணி, பாராயணம்,

பொது

குழந்தைகள் புத்தக திருவிழா: சிவகங்கை வியான்னி மகால், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை, ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அறிவியல் திருவிழா: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி, காலை 9:30 துவக்கி வைப்பவர் உதயசந்திரன். ஐ.ஏ.எஸ்.

நோயாளிகள் உதவியாளர்கள் ஓய்வு அறை: அரசு மருத்துவமனை, சிவகங்கை, திறப்பாளர்: அமைச்சர் பாஸ்கரன், தலைமை: கலெக்டர் ஜெயகாந்தன், காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X