பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement

காரைக்குடி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக கும்பகோணம் சார்பில் பல்வேறுபகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பாண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலுார், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம்,மதுரை ஆகிய இடங்களுக்கும்,

திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரைஆகிய இடங்களுக்கும், மதுரை கோயம்புத்துார், திருப்பூர், ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகியஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்கபகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஜன.12 முதல் ஜன.14 வரையிலும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்துநகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவாகஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X