பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., புத்தாண்டு சலுகை

Added : ஜன 10, 2020
Share
Advertisement

கோவை:வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது, பி.எஸ்.என்.எல்.,'பிளான் 1999' சலுகையில் சந்தாதாரர்களுக்கு, 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியுடன், அனைத்து நெட்வொர்க்கிற்கும், அளவில்லா அழைப்புகளை வழங்குகிறது. 365 நாட்களுக்கு பதிலாக 425 நாட்களுக்கு, தினமும் 3 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., கிடைக்கிறது.சிறப்பு அம்சங்களாக, பிளான் 1999ல் பி.எஸ்.என்.எல்., டியூன் மற்றும் பிஸ்.என்.எல்., 'டிவி' சந்தா 365 நாட்களுக்கு இலவசம். இச்சலுகை, வரும் ஜன.,31ம் தேதி வரை அமலில் இருக்கும். கூடுதல் டாக் டைம் சலுகை கிடைக்கிறது.18 நாட்கள் வேலிடிட்டியுடன், அனைத்து நெட்வொர்க்கிலும் அளவற்ற அழைப்புகள், தினசரி 2 ஜி.பி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், பி.எஸ்.எல்.எல்., 'டிவி' சந்தா கிடைக்கும்.பி.எஸ்.என்.எல்., ரூ.97 மதிப்புள்ள சிறப்பு கட்டண வவுச்சரையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X