பொது செய்தி

தமிழ்நாடு

'‛வலிமை இந்தியா' திட்ட துவக்க விழா

Added : ஜன 10, 2020
Advertisement
 '‛வலிமை இந்தியா' திட்ட துவக்க விழா

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில்'வலிமையான இந்தியா' திட்ட துவக்க விழா நடந்தது.விழாவிற்கு துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு உடல்தகுதித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உடல்வலிமையால்மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும். மாணவர்கள் அலைபேசிபயன்பாட்டை குறைத்து, விளையாட்டு மைதானங்களை நோக்கிசெல்ல வேண்டும். என்றார்.பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்ற உடற்பயிற்சி மற்றும் மெது ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், குருமூர்த்தி, பதிவாளர் குருமல்லேஷ்பிரபு தேர்வாணையர் உதயசூரியன், நிதி அலுவலர் சந்திரமோகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி கல்லுாரி முதல்வர் சுந்தர், உடற்கல்வி இயக்க இயக்குனர் செந்தில்குமரன் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X